ரஜினி அம்மாக்கு Vote போட்டது தான் நேத்து hightlight ஆன matter. ரஜினி அம்மாக்கு Vote போட 5 காரணங்கள் (அதாவது கலைங்கருக்கு vote போடாததுக்கு 5 காரணங்கள் )
1) அடிக்கடி பாராட்டு விழானு சொல்லி கலைங்கரோட அடிபோடி எல்லாம் கூப்பிட்டது.
2) 87 வயசுலயும் ஆசைய விட்டுட்டு அடங்கி செஞ்ச பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு ஆண்டவன தேடி போகாம எதோ தான் தான் தமிழ் மக்களையும் தமிழையும் காப்பாத்த பொறந்த மாதிரி தானே நினைச்சுக்கிட்டு மன நோயோட வாழுற ஒருத்தர்ட்ட திரும்ப தமிழ்நாட ஆள சொன்ன என்ன ஆகும் ?
3) எந்திரன் படத்துக்காக ரஜினிய படுத்தின பாடு...
4) Oppose பண்ணி பேசினதுக்காக அஜித படுத்தின பாடு...
5) திரும்ப அவரே மொதல்வர வர அளவுக்கு ஒண்ணுமே செய்யாதது Source: http://timesofindia.indiatimes.com/assembly-elections-2011/tamil-nadu/Superstar-Rajinikanth-bares-ballot-votes-for-2-leaves/articleshow/7976720.cms
ஒச்சாயி - சினிமா விமர்சனம்
7 years ago
0 comments:
Post a Comment