பிறந்தது....

Saturday, March 19, 2011
இது தான் என்னோட கன்னி ப்ளாக்...

நான் பிறந்தது வளந்தது எல்லாம் நம்ப மதுரைல தான்... [மதுரை பெரிய ஆஸ்பத்திரில தான் நான் பிறந்தேன்] ...

நான் பிறந்த வருஷம் சொல்லிக்கிற மாதிரி பெரிய மேட்டர் ஒன்னும் நடக்கல... அதனால இந்த பதிவ இப்படியே முடிச்சுக்கிறேன்...

கடைசி வரை படிச்சதுக்கு நன்றி... வணக்கம்... :-)

0 comments:

Post a Comment