தேர்தல்ல 'ஒ' போடுறதுனால மக்களுக்கு பயன் இருக்க?
First நாம்ப ஒன்னு புரிசுக்கணும்... எல்லா சட்டங்களுமே நடைமுறை லைப்ல ஒத்துவருமானு? For ex., Helmet போடணுமுன்னு சட்டம் இருக்கு ஆனா எத்தனை பேரு சட்டத்துக்கு பயந்து போடுறோம்... PC ya பாத்தா போட்டுட்டு அப்புறம் கலட்டி வண்டி முன்னாடி தொங்க தான் விடுறோம். அது மாதிரி தான் தேர்தல்ல 'ஒ' போடுறதுனால உங்க ஓட்டை வேற யாரும் போடா முடியாது அவ்வளவு தான்... வேற ஒன்னும் பெரிய மாற்றம் எல்லாம் வராது இந்த தேர்தல பொறுத்த வரை... இது வரைக்கும் இந்தியால எந்த தொகுதிலயும் ஒ போட்டவங்க அதிகம் இருந்தாங்கன்னு election ல ஜெயிசத cancel பண்ணினது இல்ல... Election commission னே அத encourage பண்ணுறது இல்ல...
அதுனால கட்டாயம் யாருக்காச்சும் உங்க ஓட்டை போடுங்க... அது தான் நம்பளோட கடமை.
ஞானி சொன்ன மாதிரி தேர்தல நிக்க அப்பன் சுப்பன் நல எல்லாம் முடியாது... ஒரு கோடி ரூபா தனியா/தண்ணியா சிலவு பண்ண தில் இருக்கணும். அப்புறம் ஒன்னு ரெண்டு கோடி கட்சில இருந்தோ இல்ல யாரையாச்சும் கக்கா புடிச்சோ இல்ல அடிச்சு பரிச்ச்சோ வாங்கி அதையும் தண்ணியா சிலவு பண்ணனும்.... எவ்வளவு கஷ்ட்டம் இருக்கு பாத்தீங்களா? அவுங்களும் எப்படி கஷ்ட்டப்பட்டு சீட் வாங்குராங்கனு DMK-Congress அப்புறம் ADMK-MDMK-DMDK கட்சிகள் சண்டை போடுறப்ப பாத்தீங்கள்ள, அப்படி கஷ்ட்டப்பட்டு வாங்கி இந்த ஏப்ரல் மாச வெய்யில்ல அலையுறாங்க... அதுக்காக வாச்சும் ஒட்டு போடுங்கப்பா...

குட் போஸ்ட்