ஒரு சின்ன சலனம்

Saturday, March 19, 2011
நான் 10 th படிக்கும் போது சின்ன பசங்களா விளையாடிகிட்டு இருந்தோம்... அப்ப சடனா நான் ஒரு பையன புடிக்க திரும்பும்போது ஒரு பொண்ணு (என்னோட ஏஜ் தான்) மேல இடிச்சுட்டேன்... அந்த பொண்ணு பட்டுன்னு என் கன்னத்துல ஒரே அரை... எல்லா பசங்களும் விளையடுரத ஸ்டாப் பண்ணிடனுங்க... என்னையவே பாத்தனுங்க... எனக்கு வெக்கமா போச்சு... அந்த பொண்ணு திட்ட வேற செஞ்சுசு எனக்கு ஒன்னுமே ஓடல... என்ன பெரிய தப்பு பண்ணிட்டோம் இப்படி திட்டுதுன்னு stun ஆகி அப்படியே நின்னுட்டேன்... அப்புறம் தான் எனக்கு மண்டைல ஒரைச்சது நான் அந்த பொண்ண இடிக்கும் போது அந்த பொண்ட சின்ன மார புடிச்சிட்டேன்... அத நினைச்ச ஒடனே எனக்கு ஒரு 100000 volts shock அடிச்ச மாதிரி ஒடம்பு ஜிவ்வுன்னு ஆகிடுச்சு... அப்புறம் அந்த பொண்ண பாத்தாவே ஒரு மாதிரியா இருக்கும்... இது தான் நான் first ஒரு பொண்ணு வேற மாதிரி பாத்தது...

0 comments:

Post a Comment