Showing posts with label kiss. Show all posts
Showing posts with label kiss. Show all posts

முதல் முத்தம்

Saturday, March 19, 2011
என்னோட முதல் முத்தம் நான் ஐந்து வயசா இருக்கும் போது:
எங்க வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டுல ஒரு அக்கா இருக்காங்க, அவுங்கலுக்கு ரெண்டு பசங்க... ஒரு பையன் (என்னோட ஏஜ்ல) , ஒரு பொண்ணு (ரெண்டு வயசு சின்ன பொண்ணு), கரெக்ட் நான் first முத்தம் கொடுத்தது அந்த பொண்ணுக்கு தான்... எனக்கு தங்கச்சி இல்லாததல எனக்கு அந்த பொண்ணு மேல ஒரு பிரியம்...

சாரி நீங்க ரொமாண்டிக்கா எதுவும் நினைச்சு இருந்தா...
அத பத்தி பின்னாடி சொல்லுறேன்...